நீங்கள் புலம் பெயர்ந்த தமிழரா, உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை தமிழை குறுகிய நேரத்திற்குள் கற்க.
தமிழ் பேசுவேன் ஆனால் எழுதிப் படிக்கத் தெரியாது.
தமிழ் பேசுவேன், படிக்க ஆர்வம், யாரிடம் சென்று கற்றுக் கொள்வது.
அதற்கு நீண்ட காலமாகும் என்று எண்ணித் தமிழை விட்டு விட்டேன்.
தமிழ்ப் படிப்பேன், என் சிந்தனைகளை எழுத ஆசை, ஆனால் எழுத்துப்பிழை வரும் என்றென்னி தமிழை விட்டு விட்டேன் என்ற வருத்தம்.
தமிழ் அறிவூட்டல் நிறுவனர்